SPORTSPARTANS
SPORTSPARTANS
  • ஐபிஎல் 2023
  • கிரிக்கெட்
  • கால்பந்து
  • ஹாக்கி
Trending:
  1. Home
  2. ஹாக்கி
  3. அதிர்ச்சி.. பிரபல முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் மரணம்!!...

அதிர்ச்சி.. பிரபல முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் மரணம்!!

Written by Sekar - Updated on :June 28, 2022 & 18:37 [IST]
அதிர்ச்சி.. பிரபல முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் மரணம்!!

1970களில் இந்திய ஹாக்கி அணியின் மறக்கமுடியாத வெற்றிகளில் ஒரு அங்கமாக இருந்த ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பைப் பதக்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் ஹாக்கி வீரர் வரீந்தர் சிங் இன்று காலை ஜலந்தரில் காலமானார். அவருக்கு வயது 75.

வரீந்தர் சிங்கின் மறைவுக்கு ஹாக்கி இந்தியா இரங்கல் தெரிவித்து, "வரீந்திர சிங்கின் சாதனைகள் உலகெங்கிலும் உள்ள ஹாக்கி சகோதரர்களால் நினைவுகூரப்படும்" என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில் 1975 ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் வரீந்தர் இடம்பெற்றார். இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியாகோப்பையை வென்றது. மேலும் இந்தியா ஹாக்கி உலகக்கோப்பையை 1975இல் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரீந்தர் சிங் 1972 ஆம் ஆண்டு மியூனிக் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும், 1973 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

அவர் முறையே 1974 மற்றும் 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்ற அணியிலும், 1975 மாண்ட்ரீல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

2007 இல், வரீந்தருக்கு மதிப்புமிக்க தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Share

தொடர்பான செய்திகள்

இந்திய ஹாக்கி அணியின் போராட்டம் வீண்..! காலிறுதி சுற்றுக்கு செல்ல மேலும் ஒரு போட்டி..!
Photography
இந்திய ஹாக்கி அணியின் போராட்டம் வீண்..! காலிறுதி சுற்றுக்கு செல்ல மேலும் ஒரு போட்டி..!
January 20, 2023
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணியின் நிலை..?? வாழ்வா..! சாவா..! இறுதி லீக் போட்டி ..!
Photography
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணியின் நிலை..?? வாழ்வா..! சாவா..! இறுதி லீக் போட்டி ..!
January 19, 2023
ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையின் முதல் போட்டி இன்று.. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?
Photography
ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையின் முதல் போட்டி இன்று.. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?
January 13, 2023
இந்திய ஹாக்கி சம்மேளனத்திற்கு புதிய தலைவர்.. பொருளாளர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர் தேர்வு!!
Photography
இந்திய ஹாக்கி சம்மேளனத்திற்கு புதிய தலைவர்.. பொருளாளர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர் தேர்வு!!
September 23, 2022
சவிதாவின் அதிரடி.. வீழ்ந்தது கனடா.. இந்திய மகளிர் ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!!
Photography
சவிதாவின் அதிரடி.. வீழ்ந்தது கனடா.. இந்திய மகளிர் ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!!
July 12, 2022
ஒரே நேரத்தில்.. 5 பேருக்கு கொரோனா.. என்ன செய்யப் போகிறது இந்திய அணி?
Photography
ஒரே நேரத்தில்.. 5 பேருக்கு கொரோனா.. என்ன செய்யப் போகிறது இந்திய அணி?
June 30, 2022
லேட்டஸ்ட் நியூஸ்
த்ரில்லர் வெற்றி பெற்ற சென்னை அணி..! ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் நடந்த அதிசயம்.. | IPL Final CSK Win
த்ரில்லர் வெற்றி பெற்ற சென்னை அணி..! ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் நடந்த அதிசயம்.. | IPL Final CSK Win
May 30, 2023
மொத்தமாக சொதப்பிய மும்பை...அசால்ட்டாக Finals-க்குள் நுழைந்த குஜராத் | MI vs GT IPL 2023 Match Highlights
மொத்தமாக சொதப்பிய மும்பை...அசால்ட்டாக Finals-க்குள் நுழைந்த குஜராத் | MI vs GT IPL 2023 Match Highlights
May 27, 2023
பிளே ஆஃப்-ஐத் தவர விட்ட லக்னோ அணி.! மும்பை அணியின் ஸ்கோர் என்னவாக இருக்கும்.? | LSG vs MI IPL 2023
பிளே ஆஃப்-ஐத் தவர விட்ட லக்னோ அணி.! மும்பை அணியின் ஸ்கோர் என்னவாக இருக்கும்.? | LSG vs MI IPL 2023
May 25, 2023
10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்த சென்னை.. குஜராத் டைட்டன்ஸ் ஆல் அவுட்.. | CSK vs GT Qualifier 1 IPL 2023 Highlights
10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்த சென்னை.. குஜராத் டைட்டன்ஸ் ஆல் அவுட்.. | CSK vs GT Qualifier 1 IPL 2023 Highlights
May 24, 2023
அதிரடி சதம் அடித்த எதிரெதிர் அணி வீரர்கள்.. ஆனால், வென்றதோ இவங்க தான்.. | RCB vs GT IPL 2023
அதிரடி சதம் அடித்த எதிரெதிர் அணி வீரர்கள்.. ஆனால், வென்றதோ இவங்க தான்.. | RCB vs GT IPL 2023
May 22, 2023
கேமரன் கிரீனின் மிரட்டல் சதம்...மும்பை அபார வெற்றி | SRH vs MI IPL 2023 Match Highlights
கேமரன் கிரீனின் மிரட்டல் சதம்...மும்பை அபார வெற்றி | SRH vs MI IPL 2023 Match Highlights
May 22, 2023

  • கிரிக்கெட்
  • கால்பந்து
  • ஹாக்கி
  • மற்றவை

About Us Privacy Policy Contact Us Terms Of Use Advertise with Us

© Copyright Sportspartans All Rights Reserved