SL Vs NED Toss Report: டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

இன்று பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ ஸ்டேடியத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 19வது ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
ஸ்டேடியம் - பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ
போட்டி - இலங்கை மற்றும் நெதர்லாந்து, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 19வது போட்டி
தேதி & நேரம் - அக்டோபர் 20 2023 , மதியம் 2 மணிக்கு
இலங்கை : 1 பதும் நிஸ்ஸங்க, 2 குசல் பெரேரா, 3 குசல் மெண்டிஸ் (c & wk), 4 சதீர சமரவிக்ரம, 5 சரித் அசலங்கா, 6 தனஞ்சய டி சில்வா, 7 துஷான் ஹேமந்த, 8 சாமிக்க கருணாரத்ன, 9 மஹீஷ் தீக்ஷன, ராஜித, 10 தில்ஷான் மதுஷங்க
நெதர்லாந்து : 1 விக்ரம்ஜித் சிங், 2 மேக்ஸ் ஓ'டவுட், 3 கொலின் அக்கர்மேன், 4 பாஸ் டி லீட், 5 தேஜா நிடமனுரு, 6 ஸ்காட் எட்வர்ட்ஸ் (c & Wk), 7 சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், 8 ரோலோஃப் வான் டெர் மெர்வே, 9 லோகன் 10 ஆர்யன் தத், 11 பால் வான் மீகெரென்