IND Vs NZ Toss Report: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

இன்று இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க அரங்கம், தர்மசாலா ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 21வது ஓடிஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் நெதர்லாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஸ்டேடியம் - இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க அரங்கம், தர்மசாலா
போட்டி - இந்தியா மற்றும் நியூசிலாந்து, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 21வது போட்டி
தேதி & நேரம் - அக்டோபர் 22 2023 , மதியம் 2 மணிக்கு
இந்தியா (பிளேயிங் லெவன்) : ரோஹித் சர்மா (c), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வ), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்
நியூசிலாந்து (பிளேயிங் லெவன்) : டெவோன் கான்வே, வில் யாங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(w/c), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்