WPL AUCTION 2023 : மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் விற்கப்பட்ட இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அணிகள் குறித்த முழு விவரம்.

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் மும்பையில் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது, ஏலத்தில் பங்கேற்ற 5 அணிகளும் போட்டி போட்டு கொண்டு தங்கள் அணிக்கு பிளேயர்களை அதிக விலை கொடுத்து ஏலத்தில் வாங்கினார்கள்
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் முதல் முறையாக நடத்தப்பட உள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க 5 அணிகள் பிசிசிஐ மூலம் தேர்வு செய்யப்பட்டது, குறிப்பாக மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் ஏலத்தில் பங்கேற்று தங்கள் அணிகளுக்கு பிளேயர்களை வாங்கினார்கள்.
இந்த மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் பங்கேற்க 1525 மகளிர் கிரிக்கெட் பிளேயர்கள் பதிவு செய்த நிலையில், தேர்வு குழுவினர் இறுதியாக 446 பிளேயர்கள் ஏலத்தில் பங்கேற்க தேர்வு செய்தனர்.இந்த தொடரில் பங்கேற்கும் 5 அணிகளில் அதிகபட்சமாக 90 இடங்கள் நிரப்பப்பட உள்ளது, அதில் 30 இடங்கள் வெளிநாட்டு பிளேயர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் அதிகப்பட்சம் 18 பிளேயர்கள் மற்றும் குறைந்தது 15 பிளேயர்களை வாங்க வேண்டும் என்று கூறப்பட்டது, மேலும் அணியில் அதிகபட்சமாக 6 வெளிநாட்டு பிளேயர்கள் இடம் பெறலாம் என்றும் அணி நிர்வாகங்களுக்கு ஏலத்தின் விதிமுறைகள் முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி விவரங்கள்:
மொத்த பிளேயர்கள் : 18
இந்தியா பிளேயர்கள் : 12
வெளிநாட்டு பிளேயர்கள் : 6
செலவு செய்யப்பட்ட தொகை : 11.9 கோடி
மீதம் உள்ள தொகை : 10 லட்சம்
இந்திய பிளேயர்கள் பட்டியல் :
பிளேயர் |
விலை |
ஸ்மிருதி மந்தனா |
3.4 கோடி |
ரேணுகா சிங் |
1.5 கோடி |
ரிச்சா கோஷ் |
1.9 கோடி |
திஷா கசட் |
10 லட்சம் |
இந்திராணி ராய் |
10 லட்சம் |
ஸ்ரேயங்கா பாட்டீல் |
10 லட்சம் |
கனிகா அஹுஜா |
35 லட்சம் |
ஆஷா ஷோபனா |
10 லட்சம் |
ப்ரீத்தி போஸ் |
30 லட்சம் |
பூனம் கெம்னார் |
10 லட்சம் |
கோமல் சன்சாத் |
25 லட்சம் |
சஹானா பவார் |
10 லட்சம் |
வெளிநாட்டு பிளேயர்கள் பட்டியல் :
பிளேயர் |
விலை |
சோஃபி டேவின் (நியூசி) |
50 லட்சம் |
எல்லிஸ் பெர்ரி(ஆஸ்சி) |
1.7 கோடி |
எரின் பர்ன்ஸ்(ஆஸ்சி ) |
30 லட்சம் |
ஹீதர் நைட் (இங்கி) |
40 லட்சம் |
டேன் வான் நீகெர்க் (தென்.ஆ ) |
30 லட்சம் |
மேகன் ஷட் (ஆஸ்சி ) |
40 லட்சம் |
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி விவரங்கள் :
மொத்த பிளேயர்கள் : 17
இந்தியா பிளேயர்கள் : 11
வெளிநாட்டு பிளேயர்கள் : 6
செலவு செய்யப்பட்ட தொகை : 12 கோடி
மீதம் உள்ள தொகை : 0
இந்திய பிளேயர்கள் பட்டியல் :
பிளேயர்கள் |
தொகை |
ஹர்மன்பிரீத் கவுர் |
1.9 கோடி |
யஸ்திகா பாட்டியா |
1.5 கோடி |
பூஜா வஸ்த்ரகர் |
1.9 கோடி |
அமன்ஜோத் கவுர் |
50 லட்சம் |
தாரா குஜ்ஜர் |
10 லட்சம் |
சைகா இஷாக் |
10 லட்சம் |
ஹுமைரா காசி |
10 லட்சம் |
பிரியனகா பாலா |
20 லட்சம் |
சோனம் யாதவ் |
10 லட்சம் |
நீலம் பிஷ்ட் |
10 லட்சம் |
ஜிந்தாமணி கலிதா |
10 லட்சம் |
வெளிநாட்டு பிளேயர்கள் பட்டியல் :
பிளேயர்கள் |
தொகை |
ஹேலி மேத்யூஸ் (மேற்.தீவுகள்) |
40 லட்சம் |
அமெலியா கெர் (நியூசி) |
1 கோடி |
நாட் ஸ்கிவர்-பிரண்ட் (இங்கி) |
3.2 கோடி |
ஹீதர் கிரஹாம் (ஆஸ்சி) |
30 லட்சம் |
இஸ்ஸி வோங் (இங்கி) |
30 லட்சம் |
க்ளோ ட்ரைன் (தென்.ஆ) |
30 லட்சம் |
டெல்லி கேபிட்டல்ஸ் மகளிர் அணி விவரங்கள் :
மொத்த பிளேயர்கள் : 18
இந்தியா பிளேயர்கள் : 12
வெளிநாட்டு பிளேயர்கள் : 6
செலவு செய்யப்பட்ட தொகை : 11.65 கோடி
மீதம் உள்ள தொகை : 35 லட்சம்
இந்திய பிளேயர்கள் பட்டியல் :
பிளேயர்கள் |
தொகை |
எமிமா ரோட்ரிக்ஸ் |
2.2 கோடி |
ஷஃபாலி வர்மா |
2 கோடி |
சினேகா திப்தி |
30 லட்சம் |
ஜசியா அக்தர் |
20 லட்சம் |
தனியா பாட்டியா |
30 லட்சம் |
அபர்ணா மோண்டல் |
10 லட்சம் |
ஷிகா பாண்டே |
60 லட்சம் |
ராதா யாதவ் |
40 லட்சம் |
மின்னு மணி |
30 லட்சம் |
அருந்ததி ரெட்டி |
30 லட்சம் |
பூனம் யாதவ் |
30 லட்சம் |
டைட்டாஸ் சாது |
25 லட்சம் |
வெளிநாட்டு பிளேயர்கள் பட்டியல் :
பிளேயர்கள் |
தொகை |
மரிசான் கேப் (தென்.ஆ ) |
1.5 கோடி |
மெக் லானிங் (ஆஸ்சி) |
1.1 கோடி |
ஜெஸ் ஜோனாசென் (ஆஸ்சி) |
50 லட்சம் |
லாரா ஹாரிஸ் (ஆஸ்சி ) |
45 லட்சம் |
தாரா நோரிஸ் |
10 லட்சம் |
ஆலிஸ் கேப்ஸி (இங்கிலாந்து ) |
30 லட்சம் |
குஜராத் ஜெயின்ட்ஸ் மகளிர் அணி விவரங்கள்:
மொத்த பிளேயர்கள் : 18
இந்தியா பிளேயர்கள் : 12
வெளிநாட்டு பிளேயர்கள் : 6
செலவு செய்யப்பட்ட தொகை : 11.95கோடி
மீதம் உள்ள தொகை : 5 லட்சம்
இந்திய பிளேயர்கள் பட்டியல் :
பிளேயர்கள் |
தொகை |
சபினேனி மேகனா |
40 லட்சம் |
மான்சி ஜோஷி |
30 லட்சம் |
சுஷ்மா வர்மா |
60 லட்சம் |
ஹர்லீன் டியோல் |
40 லட்சம் |
சினே ராணா - |
75 லட்சம் |
ஹர்லி காலா |
10 லட்சம் |
அஸ்வனி குமாரி |
35 லட்சம் |
மான்சி ஜோஷி |
30 லட்சம் |
தயாளன் ஹேமலதா |
30 லட்சம் |
தனுஜா கன்வார் |
50 லட்சம் |
மோனிகா படேல் |
30 லட்சம் |
வெளிநாட்டு பிளேயர்கள் பட்டியல்
பிளேயர்கள் |
தொகை |
ஆஷ்லே கார்ட்னர் (ஆஸ்சி) |
3.2 கோடி |
சோபியா டங்கிலி (இங்கிலாந்து ) பெத் மூனி (ஆஸ்சி) |
60 லட்சம் 2 கோடி |
டியான்ட்ரா டாட்டின்(மே. தீவுகள் ) |
60 லட்சம் |
அன்னாபெல் சதர்லேண்ட்(ஆஸ்சி) |
70 லட்சம் |
ஜார்ஜியா வேர்ஹாம்(ஆஸ்சி) |
75 லட்சம் |
யுபி வாரியர்ஸ் மகளிர் அணி பிளேயர்கள் விவரங்கள் :
மொத்த பிளேயர்கள் : 16
இந்தியா பிளேயர்கள் : 10
வெளிநாட்டு பிளேயர்கள் : 6
செலவு செய்யப்பட்ட தொகை : 12 கோடி
மீதம் உள்ள தொகை : 0
இந்திய பிளேயர்கள் பட்டியல் :
பிளேயர்கள் |
தொகை |
தீப்தி சர்மா |
2.6 கோடி |
தேவிகா வைத்யா |
1.4 கோடி |
சிம்ரன் ஷேக் |
10 லட்சம் |
ஸ்வேதா ஷெராவத் |
40 லட்சம் |
கிரண் நவ்கிரே |
30 லட்சம் |
லக்ஷ்மி யாதவ் |
10 லட்சம் |
சொப்பதண்டி யாசஸ்ரீ |
10 லட்சம் |
அஞ்சலி சர்வானி |
55 லட்சம் |
ராஜேஸ்வரி கெயக்வாட் |
40 லட்சம் |
வெளிநாட்டு பிளேயர்கள் பட்டியல் :
பிளேயர்கள் |
தொகை |
அலிசா ஹீலி (ஆஸ்சி) |
70 லட்சம் |
சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து) |
1.8 கோடி |
தஹ்லியா மெக்ராத் (ஆஸ்சி ) |
1.4 கோடி |
ஷப்னம் இஸ்மாயில் (தென்.ஆ) |
1 கோடி |
கிரேஸ் ஹாரிஸ் (ஆஸ்சி) |
75 லட்சம் |
லாரன் பெல்(இங்கிலாந்து ) |
30 லட்சம் |
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் சார்பில் மும்பையில் வெற்றிகரமாக நடந்து முடிந்த ஏலத்தில் மொத்தமாக 87 பிளேயர்கள் 59.5 கோடி செலவில் 5 அணிகளால் வாங்கப்பட்டார்கள், ஏலத்தில் பங்கேற்ற 5 அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை சரியான முறையில் போட்டிபோட்டு வாங்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.