RSA vs SL Toss Report: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ
![RSA vs SL Toss Report: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ](https://www.sportspartans.com/assets/uploads/news-2398.jpg)
இன்று ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 4வது ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் இலங்கை டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
ஸ்டேடியம் - அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி்.
போட்டி - இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 4வது போட்டி
தேதி & நேரம் - அக்டோபர் 07, 2023 , மதியம் 2 மணிக்கு
தென்னாப்பிரிக்கா அணியின் பிளேயிங் XI:
குயின்டன் டி காக்(WK), டெம்பா பவுமா(C), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா
இலங்கை அணியின் பிளேயிங் XI:
குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(WK), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(C), துனித் வெல்லலகே, மதீஷ பத்திரன, தில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித