ஐபிஎல் தொடரின் 1000வது போட்டி.. டாஸ் வென்ற ராஜஸ்தான்.. | rr vs mi ipl 2023 toss Update
Written by Nandhinipriya Ganeshan
- Updated on :

ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியில் மும்பை இந்தியன் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. எனவே, மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச உள்ளது.
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித், அர்ஷத் கான்
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்