ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டிகள் அடங்கிய அட்டவணை ..!! முதல் போட்டியில் அதிரடி.!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் நடைபெற உள்ள போட்டிகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது, இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டிகள் நடைபெறும் மைதானம், நாள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
ஐபிஎல் 2022 ஆம் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கி அதிரடியை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்தை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது.இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள பஞ்சாப் அணி வெற்றிகளை பெற்று அசத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 தொடரில் தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மொஹாலியில் சந்திக்க உள்ளது, மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மற்ற போட்டிகள் பற்றி பார்ப்போம்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டிகள் குறித்த முழு அட்டவணை :
எண் |
தேதி |
நேரம் |
நாள் |
போட்டி |
மைதானம் |
1 |
1.4.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
மொஹாலி |
2 |
5.4.23 |
7:30 PM |
புதன்கிழமை |
ராஜஸ்தான் ராயல்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
கவுகாத்தி |
3 |
9.4.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS பஞ்சாப் கிங்ஸ் |
ஹைதராபாத் |
4 |
13.4.23 |
7:30 PM |
வியாழக்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
மொஹாலி |
5 |
15.4.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
லக்னோ |
6 |
20.4.23 |
3:30 PM |
வியாழக்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
மொஹாலி |
7 |
22.4.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
மும்பை |
8 |
28.4.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் |
மொஹாலி |
9 |
30.4.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
சென்னை சூப்பர் கிங்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
சென்னை |
10 |
3.5.23 |
7:30 PM |
புதன்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
மொஹாலி |
11 |
8.5.23 |
7:30 PM |
திங்கள் கிழமை |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
கொல்கத்தா |
12 |
13.5.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
டெல்லி |
13 |
17.5.23 |
7:30 PM |
புதன்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
தர்மசாலா |
14 |
19.5.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் |
தர்மசாலா |