PBKS vs KKR Live Score, IPL 2022: கொல்கத்தா அபார வெற்றி
-
6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
-
ஆண்ட்ரே ரஸ்ஸல் மேலும் இரு சிக்ஸர்
-
KKR 128/4 (15) | CRR: 9.14 | RRR: 1.67
கொல்கத்தா அணி வெற்றி பெற 10 ரன்கள் தேவை
ஆண்ட்ரே ரஸ்ஸல் மேலும் ஒரு சிக்ஸர்
-
ஆண்ட்ரே ரஸ்ஸல் அரைசதம்
-
KKR 114/4 (13) | CRR: 8.77 | RRR: 3.43
கொல்கத்தா அணி வெற்றி பெற 24 ரன்கள் தேவை
-
KKR 109/4 (12) | CRR: 9.08 | RRR: 3.63
கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவை
-
ஆண்ட்ரே ரஸ்ஸல் வெறியாட்டம்
ஒடியன் ஸ்மித் ஓவரில் 3 சிக்ஸர் மற்றும் ஒரு ஃபோர்
ஒரே ஓவரில் 30 ரன்கள்
-
KKR 79/4 (11) | CRR: 7.18 | RRR: 6.56
கொல்கத்தா அணி வெற்றி பெற 59 ரன்கள் தேவை
-
KKR 73/4 (10) | CRR: 7.30 | RRR: 6.50
கொல்கத்தா அணி வெற்றி பெற 65 ரன்கள் தேவை
-
ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி சிக்ஸ்
ஹர்ப்ரீத் பிரார் ஓவரில் ஆண்ட்ரே ரஸ்ஸல் இரண்டு சிக்ஸர்
-
KKR 56/4 (9) | CRR: 6.22 | RRR: 7.45
கொல்கத்தா அணி வெற்றி பெற 82 ரன்கள் தேவை
-
KKR 54/4 (8) | CRR: 6.75 | RRR: 7.00
கொல்கத்தா அணி வெற்றி பெற 84 ரன்கள் தேவை
-
KKR 51/4 (7) | CRR: 7.29 | RRR: 6.69
கொல்கத்தா அணி வெற்றி பெற 87 ரன்கள் தேவை
மெய்டன் ஓவர், 2 விக்கெட்டுகள்
-
நிதிஷ் ராணா அவுட்
-
ஷ்ரேயாஸ் அய்யர் அவுட்
-
KKR 51/1 (6) | CRR: 8.50 | RRR: 6.21
கொல்கத்தா அணி வெற்றி பெற 87 ரன்கள் தேவை
-
பவர்பிளே முடிவில் கொல்கத்தா 51/2
-
KKR 42/2 (5) | CRR: 8.40 | RRR: 6.40
கொல்கத்தா அணி வெற்றி பெற 96 ரன்கள் தேவை
-
வெங்கடேஷ் அய்யர் அவுட்
-
KKR 33/1 (4) | CRR: 8.25 | RRR: 6.56
கொல்கத்தா அணி வெற்றி பெற 105 ரன்கள் தேவை
-
KKR 25/1 (3) | CRR: 8.33 | RRR: 6.65
கொல்கத்தா அணி வெற்றி பெற 113 ரன்கள் தேவை
-
KKR 14/1 (2) | CRR: 7.00 | RRR: 6.89
கொல்கத்தா அணி வெற்றி பெற 124 ரன்கள் தேவை
- அஜிங்கியா ரஹானே அவுட்
- கொல்கத்தா முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள்
- கொல்கத்தா பேட்டிங் தொடங்கியது
- பஞ்சாப் கிங்ஸ் ஆல் அவுட்
- உமேஷ் யாதவ் கையில் மொத்தம் 4 விக்கெட்கள்
- ஷாருக்கான் அவுட்
சவுதி ஓவரில் ஷாருக்கான் அவுட் ஆகி வெளியேற்றம்
- ராஜ் பவா அவுட்
சுனில் நரேன் பந்துவீச்சில் ராஜ்பவா அவுட்
- லிவிங்க்ஸ்டன் அவுட்
உமேஷ் யாதவ் பந்துவீச்சில் லிவிங்க்ஸ்டன் அவுட்
- சவுதி ஓவரில் தவான் அவுட்
டிம் சவுதி பந்துவீச்சில் தவான் அவுட்!
- சவுதி ஓவரில் மீண்டும் சிக்ஸ்
- ஷிவம் மாவி ஓவரில் விக்கெட்
ஷிவம் மாவி பந்துவீச்சில் ராஜபக்ஷே அவுட்!
- ஷிவம் மாவி ஓவரிலும் சிக்ஸர் மழை
ஷிவம் மாவி பந்துவீச்சில் அட்டகாச சிக்ஸரை பறக்கவிட்டார் ராஜபக்ஷே
- அட்டகாசமான சிக்ஸர்
உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அட்டகாச சிக்ஸரை பறக்கவிட்டார் ஷிகார்
- புதிய பேட்ஸ்மன் பானுகா ராஜபக்ஷே
மயாங்க் வெளியேற்றத்தைத் தொடர்ந்து புதிய பேட்ஸ்மென்னாக வந்துள்ளார் பானுகா ராஜபக்ஷே
ஐபிஎல் 2022ல் விளையாடிய 3 போட்டிகளிலும் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்துள்ளார் உமேஷ் யாதவ்
- மயாங்க் அகர்வால் அவுட்
உமேஷ் யாதவ் ஓவரின் கடைசி பந்தில் மயாங்க் அகர்வால் அவுட்
- ஷிகார் தவான் & மயாங்க் அகர்வால் ஓபனிங்
பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர் ஷிகார் தவான் மற்றும் மயாங்க் அகர்வால்
- பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்
டாஸ் வென்றது கொல்கத்தா, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சே (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ராஜ் பாவா, அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி