PAK vs SL Toss Report: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

இன்று ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம், உப்பல், ஹைதராபாத் ஸ்டேடியத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 8வது ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஸ்டேடியம் -ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம், உப்பல், ஹைதராபாத்
போட்டி - இலங்கை மற்றும் பாகிஸ்தான், ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 8வது போட்டி
தேதி & நேரம் - அக்டோபர் 10, 2023 , மதியம் 2 மணிக்கு
இலங்கை அணியின் பிளேயிங் XI:
பதும் நிஸ்ஸங்க , குசல் பெரேரா , குசல் மெண்டிஸ் ( wk ), சதீர சமரவிக்ரம , சரித் அசலங்கா , தனஞ்சய டி சில்வா , தசுன் ஷனக (c) , துனித் வெல்லலகே , மஹீஷ் தீக்ஷன , மதீஷ பத்திரன , தில்ஷான் மதுஷங்க
பாகிஸ்தான் அணியின் பிளேயிங் XI:
அப்துல்லா ஷபீக் , இமாம்-உல்-ஹக் , பாபர் அசாம் (C) , முகமது ரிஸ்வான் (wk) , சவுத் ஷகீல் , இப்திகார் அகமது , ஷதாப் கான் , முகமது நவாஸ் , ஹசன் அலி , ஷஹீன் அப்ரிடி , ஹரிஸ் ரவூப்