நெதர்லாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்கு

இன்று ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2வது ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி பேட்டி
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் வில் யாங் அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். ஆயினும் 3வது ஓவரில் ஃபகார் ஜமான்(15) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இமாம்-உல்-ஹக் (12),, பாபர் ஆசம்(சி)(5),முகமது ரிஸ்வான் (WK)(68), சவுத் ஷகீல் (68), இப்திகார் அகமது(9), ஷதாப் கான்(32), முகமது நவாஸ் (39), ஹசன் அலி(0),, ஹாரிஸ் ரவுஃப்(16) எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் ஷஹீன் அப்ரிடி (13) ஆட்டமிழக்காமல் இறந்தார். முகமது ரிஸ்வான் (75 பந்துகளில் 68) மற்றும் சவுத் ஷகீல் (52 பந்துகளில் 68) ஆகியோரின் அரைசதங்கள் பாகிஸ்தான் அணி 286 ரன்கள் எடுக்க உதவியது .
பாகிஸ்தான் அணி 49 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 286 ரன்கள் எடுத்துள்ளனர். போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாஸ் டி லீடே (4), அக்கர்மேன் (2), ஆர்யன் தத் (1), வான் பீக் (1) மற்றும் வான் மீகெரென் (1) அவர்கள் தங்களின் சிறப்பான பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியை திணற வைத்தனர்.