NZ Vs BAN 1st Innings: நியூசிலாந்து அணிக்கு 246 ரன்கள் இலக்கு
![NZ Vs BAN 1st Innings: நியூசிலாந்து அணிக்கு 246 ரன்கள் இலக்கு](https://www.sportspartans.com/assets/uploads/news-2412.jpg)
இன்று எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை ஸ்டேடியத்தில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 11வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் நியூசிலாந்து டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
வங்கதேசம் அணி பேட்டிங்
வங்கதேசம் அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹசன் அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். 1வது ஓவரில் டெம்பா பவுமா (0) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மெஹிதி ஹசன் மிராஸ் களமிறங்க தென்னாப்பிரிக்கா ரன்களை எடுக்க தொடங்கியது. அப்போது மெஹிதி ஹசன் மிராஸ் (30) (11 ) வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு ஷகிப் அல் ஹசன் அணியின் வெற்றிக்காக பேட் செய்ய தொடங்கினார். ராஸ்ஸி வான் டெர் டுசென் தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ (7), ஷகிப் அல் ஹசன் (40), முஷ்பிகுர் ரஹீம் (66), டவ்ஹித் ஹ்ரிடோய் (13), மஹ்முதுல்லாஹ் (41) , தஸ்கின் அகமது (17) , முஸ்தாபிசுர் ரஹ்மான் (4) எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் ஷோரிஃபுல் இஸ்லாம் (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேசம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 245ரன்கள் எடுத்துள்ளனர். போட்டியின் முதல் இன்னிங்ஸில் லாக்கி பெர்குசன் (3), டிரெண்ட் போல்ட் (2), மாட் ஹென்றி (2), மிட்செல் சான்ட்னர் (1) , க்ளென் பிலிப்ஸ் (1) விக்கெட்ட்டுகள் எடுத்தனர்.