NZ vs NED Toss Report: டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

இன்று ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம், உப்பல், ஹைதராபாத் ஸ்டேடியத்தில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 6வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது
இடம் : ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம், ஹைதராபாத்
போட்டி - நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து , 6வது ODI.
தேதி &நேரம் - 9 அக்டோபர் 2023, மதியம் 2 மணிக்கு.
நியூசிலாந்து லெவன்: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரன் , டேரில் மிட்செல் , டாம் லாதம் (C)(WK) , கிளென் பிலிப்ஸ் , மார்க் சாப்மேன் , மிட்செல் சான்ட்னர் , மாட் ஹென்றி , லாக்கி பெர்குசன் , டிரெண்ட் போல்
நெதர்லாந்து லெவன்: விக்ரம்ஜித் சிங் , மேக்ஸ் ஓ'டவுட் , கொலின் அக்கர்மேன் , பாஸ் டி லீடே , தேஜா நிடமானுரு , ஸ்காட் எட்வர்ட்ஸ் (C)(WK), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் , ரோலோஃப் வான் டெர் மெர்வே , ரியான் க்ளீன் , ஆர்யன் தத் , பால் வான் மீகெரென்