ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தில் வென்ற மும்பை அணி..! | MI vs RCB IPL 2023
Written by Gowthami Subramani
- Updated on :

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 54 ஆவது போட்டியாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே நடந்த இந்தப் போட்டியில் மும்பை அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதில், இஷான் கிஷான் 21 பந்துகளுக்கு 42 ரன்கள் எடுத்து அசத்தினார். மும்பை அணியில் ரசிகர்களின் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவின் ஆட்டத்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஏனெனில், 8 பங்குகளுக்கு 7 ரன்கள் எடுத்தார்.
இவ்வாறு அசத்தலான ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவரில் 200 ரன்கள் எடுத்து வெற்றியைத் தழுவியது.