LSG vs RR 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே தொடரும் போட்டி..! டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!

இந்திய மண்ணில் விமர்சையாக நடைபெற்று வரக்கூடிய ஐபிஎல் 2023 தொடரில், இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட் குறித்த முக்கிய விவரங்களைக் காணலாம்.
தற்போது, இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலிங்கைத் தேர்வு செய்துள்ளது.
பிளேயிங் 11 போட்டியாளர்கள்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (பிளேயிங் 11 வீரர்கள்): கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, அவேஷ் கான், யுத்வீர் சிங் சரக், மார்க் வூட், ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா, ஜெய்தேவ் உனத்கட் , கிருஷ்ணப்பா கௌதம், பிரேரக் மன்கட், டேனியல் சாம்ஸ், மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், ஸ்வப்னில் சிங், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், கரண் ஷர்மா, மயங்க் யாதவ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (பிளேயிங் 11 வீரர்கள்): ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல், தேவ்தத் பாடிக்கல், முருகன் அஷ்வின், டான் அஷ்வின், , நவ்தீப் சைனி, ஜோ ரூட், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், கே.சி கரியப்பா, ஓபேட் மெக்காய், கே.எம்.ஆசிப், குல்தீப் யாதவ், குல்தீப் சென், அப்துல் பாசித், குணால் சிங் ரத்தோர்