லக்னோ மற்றும் பஞ்சாப் அணி இடையேயான போட்டியின் டாஸ் அப்டேட்..! | PBKS vs LSG 2023 Match Toss Update

ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிக்கான டாஸ் அப்டேட் குறித்த விவரங்களை இதில் காணலாம்.
பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில், பஞ்சாப் அணி டாஸ் வென்று பௌலிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதில், லக்னோ அணியின் அதிரடி ஆட்டம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேயிங் 11 வீரர்கள்: பஞ்சாப் கிங்ஸ் அணி: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, சாம் குரான், ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர், சிக்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, அதர்வா டைடே, குர்னூர் ப்ரார், பால்தேஜ் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், வித்வத் கவேரப்பா, நாதன் எல்லிஸ், மோஹித் ரதீ, சிவம் சிங்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளேயிங் 11 வீரர்கள்: கைல் மேயர்ஸ், கேஎல் ராகுல், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஜெய்தேவ் உனத்கட், மார்க் வூட், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அமித் மிஸ்ரா, ஆயுஷ் படோனி, டேனியல் சாம்ஸ், பிரேரக் மன்கட், ஸ்வப்னில் சிங், கிருஷ்ணப்ப கவுதம், மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், நவீன் உல் ஹக், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், யுத்வீர் சிங் சரக், கரண் சர்மா, மயங்க் யாதவ்