ஐபிஎல் தொடரில் பதிவான சிறந்த பவுலிங் சாதனைகள் ஒரு பார்வை..!! | ipl bowling records

உலக அளவில் உள்ள டி20 தொடர்களில் முக்கிய ஒன்றாக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன் ஐபிஎல் தொடரில் பதிவாகி உள்ள சிறந்த பவுலிங் ரெக்கார்டுகளை பற்றி காண்போம்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் 3 ஆண்டுகள் கழித்து அனைத்து அணிகளும் பழைய முறையில் தங்கள் ஹாம் கிரௌண்டில் விளையாட உள்ளார்கள், இந்நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகரித்துள்ளது.
இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடர்களில் பதிவான சிறந்த பௌலிங் சாதனைகள் :
பவுலிங் ரெக்கார்டுகள் |
பிளேயர் |
புள்ளிவிவரம் |
அணி |
அதிக விக்கெட்டுகள் |
டுவைன் பிராவோ |
183 விக்கெட்டுகள் |
சென்னை சூப்பர் கிங்ஸ் (ஓய்வு பெற்று விட்டார் ) |
அதிக மெய்டன் ஓவர்கள் |
பிரவீன் குமார் |
14 மெய்டன் ஓவர்கள் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ஓய்வு பெற்று விட்டார் ) |
அதிக டாட் பந்துகள் |
புவனேஷ்வர் குமார் |
1406 டாட் பந்துகள் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
சிறந்த பவுலிங் சராசரி |
லுங்கி இங்கிடி |
17.92 சராசரி |
டெல்லி கேப்பிடல்ஸ் |
சிறந்த பவுலிங் எகானமி |
ரஷீத் கான் |
6.38 எகானமி |
குஜராத் டைட்டன்ஸ் |
சிறந்த பவுலிங் ரெக்கார்டுகள் |
அல்சாரி ஜோசப் |
12/6 |
குஜராத் டைட்டன்ஸ் |
அதிக ஹாட்ரிக் |
அமித் மிஸ்ரா |
3 |
டெல்லி கேபிட்டல்ஸ் |
இந்நிலையில் ஐபிஎல் 2023 தொடரில் பல சிறப்பான முன்னணி பவுலர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அசத்தல் பவுலிங் வெளிப்படுத்தி, பல புதிய சாதனைகளை படைப்பார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.