ஐபிஎல் 2023 : ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் உள்ள அணிகள், போட்டிகள் குறித்த முழு அட்டவணை..!! ஒரு பார்வை ..!!

இந்தியாவின் உள்நாட்டு தொடர்களில் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், போட்டிகள் குறித்த விவரங்கள் அடங்கிய அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் மொத்தமாக 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடருக்கு இந்திய முழுவதும் மட்டுமல்லாமல் உலக அளவில் என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று கூறினால் மிகையில்லை, இந்நிலையில் 23 ஐபிஎல் தொடர் எப்போது ஆரம்பிக்கும் என்று ஐபிஎல் ஏலம் முடிந்ததில் இருந்து ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் மொத்த போட்டிகள் அடங்கிய முழு அட்டவணை வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
2023 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த தொடரில் மொத்தம் 70 லீக் போட்டிகள் மே 21 ஆம் தேதி வரை 12 மைதானங்களில் நடைபெற உள்ளது, குறிப்பாக தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன .
ஒவ்வொரு அணிகளும் 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், அனைத்து அணிகளும் பழைய முறையில் 7 போட்டிகளில் சொந்த மைதானத்தில் மீதம் உள்ள 7 போட்டிகளில் வேறு மைதானத்தில் விளையாட உள்ளன.
குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் :
1) மும்பை இந்தியன்ஸ்
2) ராஜஸ்தான் ராயல்ஸ்
3) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
4) டெல்லி கேப்பிடல்ஸ்
5) லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்
குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள்
1) சென்னை சூப்பர் கிங்ஸ்
2) பஞ்சாப் கிங்ஸ்
3) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
4) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
5) குஜராத் டைட்டன்ஸ்
ஒரு பிரிவில் இடம்பெற்ற அணி தனது பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறையும், மாற்ற பிரிவில் உள்ள அணிகளுடன் இரு முறையும் விளையாட உள்ளன, ஆகா மொத்தம் ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 தொடரின் முழு அட்டவணை ஒரு பார்வை :
எண் |
தேதி |
நேரம் |
நாள் |
போட்டிகள் |
மைதானம் |
1 |
31.3.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் |
அகமதாபாத் |
2 |
1.4.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
மொஹாலி |
3 |
1.4.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
லக்னோ |
4 |
2.4.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS ராஜஸ்தான் ராயல்ஸ் |
ஹைதராபாத் |
5 |
2.4.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS மும்பை இந்தியன்ஸ் |
பெங்களூர் |
6 |
3.4.23 |
7:30 PM |
திங்கள் கிழமை |
சென்னை சூப்பர் கிங்ஸ் VS லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்
|
சென்னை |
7 |
4.4.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
டெல்லி |
8 |
5.4.23 |
7:30 PM |
புதன்கிழமை |
ராஜஸ்தான் ராயல்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
கவுகாத்தி |
9 |
6.4.23 |
7:30 PM |
வியாழக்கிழமை |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
கொல்கத்தா |
10 |
7.4.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
லக்னோ |
11 |
8.4.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
ராஜஸ்தான் ராயல்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
கவுகாத்தி |
12 |
8.4.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் |
மும்பை |
13 |
9.4.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
அகமதாபாத் |
14 |
9.4.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS பஞ்சாப் கிங்ஸ் |
ஹைதராபாத் |
15 |
10.4.23 |
7:30 PM |
திங்கள் கிழமை |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் |
பெங்களூர் |
16 |
11.4.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
டெல்லி |
17 |
12.4.23 |
7:30 PM |
புதன்கிழமை |
சென்னை சூப்பர் கிங்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் |
சென்னை |
18 |
13.4.23 |
7:30 PM |
வியாழக்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
மொஹாலி |
19 |
14.4.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
கொல்கத்தா |
20 |
15.4.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
பெங்களூர் |
21 |
15.4.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
லக்னோ |
22 |
16.4.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
மும்பை |
23 |
16.4.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் |
அகமதாபாத் |
24 |
17.4.23 |
7:30 PM |
திங்கள் கிழமை |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS சென்னை சூப்பர் கிங்ஸ் |
பெங்களூர் |
25 |
18.4.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS மும்பை இந்தியன்ஸ் |
ஹைதராபாத் |
26 |
19.4.23 |
7:30 PM |
புதன்கிழமை |
ராஜஸ்தான் ராயல்ஸ் VS லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் |
ஜெய்ப்பூர் |
27 |
20.4.23 |
3:30 PM |
வியாழக்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
மொஹாலி |
28 |
20.4.23 |
7:30 PM |
வியாழக்கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
டெல்லி |
29 |
21.4.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
சென்னை சூப்பர் கிங்ஸ் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
சென்னை |
30 |
22.4.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
லக்னோ |
31 |
22.4.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
மும்பை |
32 |
23.4.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS ராஜஸ்தான் ராயல்ஸ் |
பெங்களூர் |
33 |
23.4.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் |
கொல்கத்தா |
34 |
24.4.23 |
7:30 PM |
திங்கள் கிழமை |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
ஹைதராபாத் |
35 |
25.4.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
அகமதாபாத் |
36 |
26.4.23 |
7:30 PM |
புதன்கிழமை |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
பெங்களூர் |
37 |
27.4.23 |
7:30 PM |
வியாழக்கிழமை |
ராஜஸ்தான் ராயல்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் |
ஜெய்ப்பூர் |
38 |
28.4.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் |
மொஹாலி |
39 |
29.4.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
கொல்கத்தா |
40 |
29.4.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
டெல்லி |
41 |
30.4.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
சென்னை சூப்பர் கிங்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
சென்னை |
42 |
30.4.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் |
மும்பை |
43 |
1.5.23 |
7:30 PM |
திங்கள் கிழமை |
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
லக்னோ |
44 |
2.5.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
அகமதாபாத் |
45 |
3.5.23 |
7:30 PM |
புதன்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
மொஹாலி |
46 |
4.5.23 |
3:30 PM |
வியாழக்கிழமை |
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் |
லக்னோ’ |
47 |
4.5.23 |
7:30 PM |
வியாழக்கிழமை |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
ஹைதராபாத் |
48 |
5.5.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
ராஜஸ்தான் ராயல்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
ஜெய்ப்பூர் |
49 |
6.5.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
சென்னை சூப்பர் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
சென்னை |
50 |
6.5.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
|
டெல்லி |
51 |
7.5.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் |
அகமதாபாத் |
52 |
7.5.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
ராஜஸ்தான் ராயல்ஸ் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
ஜெய்ப்பூர் |
53 |
8.5.23 |
7:30 PM |
திங்கள் கிழமை |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
கொல்கத்தா |
54 |
9.5.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
மும்பை |
55 |
10.5.23 |
7:30 PM |
புதன்கிழமை |
சென்னை சூப்பர் கிங்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
சென்னை |
56 |
11.5.23 |
7:30 PM |
வியாழக்கிழமை |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் |
கொல்கத்தா |
57 |
12.5.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
மும்பை |
58 |
13.5.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்
|
ஹைதராபாத் |
59 |
13.5.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
டெல்லி |
60 |
14.5.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
ராஜஸ்தான் ராயல்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
ஜெய்ப்பூர் |
61 |
14.5.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
சென்னை சூப்பர் கிங்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
சென்னை |
62 |
15.5.23 |
7:30 PM |
திங்கள் கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
அகமதாபாத் |
63 |
16.5.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
லக்னோ’ |
64 |
17.5.23 |
7:30 PM |
புதன்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
தர்மசாலா |
65 |
18.5.23 |
7:30 PM |
வியாழக்கிழமை |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
ஹைதராபாத் |
66 |
19.5.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் |
தர்மசாலா |
67 |
20.5.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் |
டெல்லி |
68 |
20.5.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் |
கொல்கத்தா |
69 |
21.5.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
மும்பை |
70 |
21.5.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS குஜராத் டைட்டன்ஸ் |
பெங்களூர் |
இந்த தொடருக்கான பிளே ஆப் சுற்று போட்டிகள் மற்றும் நடைபெறும் மைதானங்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.