ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்ஸ் அணியின் போட்டிகள் குறித்த முழு விவரங்கள் ..!! ஒரு பார்வை..!!

ஐபிஎல் 2022 தொடரில் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு, முதல் முறையிலேயே சாம்பியன் பட்டத்தை பெற்று அசத்தியது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் போட்டிகள் குறித்த முழு விவரங்கள் காண்போம்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் ஆண்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றதால், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று விட்டது என்று கூறினால் மிகையில்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் போட்டிகள் குறித்த முழு அட்டவணை :
எண் |
தேதி |
நேரம் |
நாள் |
போட்டி |
மைதானம் |
1 |
31.3.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் |
அகமதாபாத் |
2 |
4.4.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
டெல்லி |
3 |
9.4.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
அகமதாபாத் |
4 |
13.4.23 |
7:30 PM |
வியாழக்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
மொஹாலி |
5 |
16.4.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் |
அகமதாபாத் |
6 |
22.4.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
லக்னோ |
7 |
25.4.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
அகமதாபாத் |
8 |
29.4.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
கொல்கத்தா |
9 |
2.5.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
அகமதாபாத் |
10 |
5.5.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
ராஜஸ்தான் ராயல்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
ஜெய்ப்பூர் |
11 |
7.5.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் |
அகமதாபாத் |
12 |
12.5.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
மும்பை |
13 |
15.5.23 |
7:30 PM |
திங்கள் கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
அகமதாபாத் |
14 |
21.5.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS குஜராத் டைட்டன்ஸ் |
பெங்களூர் |
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னணி அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் வரும் மார்ச் 311 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பல பரிட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.