IND Vs AFG Toss Report: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

இன்று அருண் ஜெட்லி டெல்லி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 9வது ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஸ்டேடியம் -அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி
போட்டி - இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான், ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 9வது போட்டி
தேதி & நேரம் - அக்டோபர் 11, 2023 , மதியம் 2 மணிக்கு
ஆப்கானிஸ்தான் அணியின் பிளேயிங் XI:
ரஹ்மானுல்லா குர்பாஸ்(WK),இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(C),நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக்,ரூஸ்ஹாக்.
இந்தியா அணியின் பிளேயிங் XI:
ரோஹித் சர்மா (சி), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்