IND vs AUS Toss Report: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு-பிளேயிங் லெவன் இதோ

ஐசிசியின் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் சீரிஸ் இந்தியாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று அனைத்து கிரிக்கெட் அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனின் ஒரு பகுதியாக 3 நாட்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியினர் பங்கேற்றுள்ளனர்.
ஸ்டேடியம் - ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தூர்.
போட்டி - இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, 2வது ODI.
தேதி &நேரம் - 24 செப்டம்பர் 2023, மதியம் 1.30 மணிக்கு.
இந்தியா அணியின் பிளேயிங் XI:
ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (C) (WK), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் XI:
ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்) - டேவிட் வார்னர், மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித் (C), மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (WK), அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், சீன் அபோட், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட், ஸ்பென்சர் ஜான்சன்.