IND Vs AUS Toss Report: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாஅணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 5வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஸ்டேடியம் - எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை.
போட்டி - இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 5வது போட்டி
தேதி & நேரம் - அக்டோபர் 08, 2023 , மதியம் 2 மணிக்கு
ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் XI:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (WK), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
இந்தியா அணியின் பிளேயிங் XI:
ரோஹித் சர்மா (C), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்