டாஸ் வென்ற குஜராத் அணி.. கொல்கத்தா அணிக்கு எதிரான களத்தில் விசில் பறக்குமா.?
Written by Gowthami Subramani
- Updated on :

ஐபிஎல் 2023 இன்று நடைபெற உள்ள போட்டியில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் 2023-ல் 13 ஆவது போட்டியாகத் தொடங்கும் இந்தப் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற உள்ள இந்தப் போட்டியில், குஜராத் அணி டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இன்று எவ்வளவு ரன்களை குஜராத் அணி டார்கெட் வைக்கும் என்பதைக் காத்திருந்து பார்க்கலாம்.