சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி.! டாஸ் மற்றும் பிளேயிங் 11 அப்டேட்..!

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் இன்றைய தினத்தின் பலப்பரிட்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
தற்போது டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான பிளேயிங் 11 அப்டேட் குறித்த விவரங்களை இதில் காணலாம்.
பிளேயிங் 11 அப்டேட்:
பஞ்சாப் கிங்க்ஸ் அணி பிளேயிங் 11 வீரர்கள்: அதர்வா டைடே, ஷிகர் தவான், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, பானுகா ராஜபக்சே, ரிஷி தவான், பால்தேஜ் சிங், மேத்யூ ஷார்ட், வித்வத் கவேரப்பா, ஹர்ப்ரீத் ப்ரார், நாதன் எல்லிஸ், மோஹித் ரதீ, சிவம் சிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேயிங் 11 வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங், அம்பதி ராயுடு, டுவைன் பிரிடோரிஸ் சேனாபதி, ஷேக் ரஷீத், ஆர்.எஸ்.ஹங்கர்கேகர், மிட்செல் சான்ட்னர், அஜய் ஜாதவ் மண்டல், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், பகத் வர்மா, சிசண்டா மகலா, நிஷாந்த் சிந்து