சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி.! டாஸ் மற்றும் பிளேயிங் 11 அப்டேட்..!

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் இன்றைய தினத்தின் பலப்பரிட்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. கொல்கத்தாவில் உள்ள எடென் கார்டென்ஸில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதே சமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர் தோல்விகளைப் பெற்று வருகிறது. சென்னையின் வெற்றிப்பாதை தொடருமா.? அல்லது கொல்கத்தா அணி தன்னுடைய முதல் வெற்றியைப் பதிக்குமா? என்பதைக் காத்திருந்து பார்க்கலாம்.
தற்போது டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான பிளேயிங் 11 அப்டேட் குறித்த விவரங்களை இதில் காணலாம்.
பிளேயிங் 11 அப்டேட்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளேயிங் 11 வீரர்கள்: ஜேசன் ராய், லிட்டன் தாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, மந்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், சுனில் நரைன், குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய், டிம் சவுதி, டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், என் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா, ஆர்யா தேசாய்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேயிங் 11 வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், மதீஷா பத்திரனா, அம்பதி ராயுடு, டுவைன் பிரிடோரியஸ். சேனாபதி, ஷேக் ரஷீத், ஆர்எஸ் ஹங்கர்கேகர், மிட்செல் சான்ட்னர், அஜய் ஜாதவ் மண்டல், சிமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி, பகத் வர்மா, நிஷாந்த் சிந்து