ENG vs BAN Toss Report: டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

இன்று இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், தர்மசாலா ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே காலை 10.30 மணிக்கு 7வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் வங்கதேசம் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
ஸ்டேடியம் -இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், தர்மசாலா
போட்டி - இங்கிலாந்து மற்றும் வங்கதேசம், ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 4வது போட்டி
தேதி & நேரம் - அக்டோபர் 10, 2023 , மதியம் 10.30 மணிக்கு
இங்கிலாந்து அணியின் பிளேயிங் XI:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(W/C), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லி
வங்கதேசம் அணியின் பிளேயிங் XI:
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன்(C), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம்(W),தவ்ஹித் ஹிரிடோய், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்