SPORTSPARTANS
SPORTSPARTANS
  • உலகக் கோப்பை 2023
  • கிரிக்கெட்
  • கால்பந்து
  • ஹாக்கி
Trending:
  1. Home
  2. கிரிக்கெட்
  3. AUS Vs SA Toss Report: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ...

AUS Vs SA Toss Report: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

Written by Priyanka Hochumin - Updated on :October 12, 2023 & 13:50 [IST]
AUS Vs SA Toss Report: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

இன்று பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 10வது ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

ஸ்டேடியம் - பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ

போட்டி – ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா,  ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 10வது போட்டி

தேதி & நேரம் - அக்டோபர் 12, 2023 , மதியம் 2 மணிக்கு

தென் ஆப்பிரிக்கா அணியின் பிளேயிங் XI:

குயின்டன் டி காக்(WK), டெம்பா பவுமா(C), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி

ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் XI:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (WK), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

Share

தொடர்பான செய்திகள்

தென்னாப்பிரிக்கா 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
Photography

October 24, 2023
IND Vs NZ Toss Report: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

October 22, 2023
இலங்கை அணிக்கு 263 ரன்கள் இலக்கு
Photography
இலங்கை அணிக்கு 263 ரன்கள் இலக்கு
October 21, 2023
ENG Vs SA Toss Report: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

SL Vs NED Toss Report: டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

October 20, 2023
லேட்டஸ்ட் நியூஸ்

  • மற்றவை

About Us Privacy Policy Contact Us Terms Of Use Advertise with Us

© Copyright Sportspartans All Rights Reserved