AUS Vs PAK Toss Report: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது - பிளேயிங் லெவன் இதோ

இன்று எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 18வது ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஸ்டேடியம் - எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
போட்டி - ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான், ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 14வது போட்டி
தேதி & நேரம் - அக்டோபர் 20 2023 , மதியம் 2 மணிக்கு
ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (Wk), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்): அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(C), முகமது ரிஸ்வான்(Wk), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்