PAK vs NED Toss Report: டாஸ் வென்ற நெதர்லாந்து பவுலிங் தேர்வு-பிளேயிங் லெவன் இதோ

இன்று ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 2வது ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது
இடம் : ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம், ஹைதராபாத்
போட்டி - பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து , 2வது ODI.
தேதி &நேரம் - 06 அக்டோபர் 2023, மதியம் 2 மணிக்கு.
பாகிஸ்தான் லெவன்: 1 இமாம்-உல்-ஹக், 2 ஃபகார் ஜமான், 3 பாபர் ஆசம்( (C)), 4 முகமது ரிஸ்வான் (WK), 5 சவுத் ஷகீல், 6 இப்திகார் அகமது, 7 ஷதாப் கான், 8 முகமது நவாஸ், 9 ஹசன் அலி, 10 ஷஹீன் அஃப்ரிடி, 11 ஹாரிஸ் ரவுஃப்
நெதர்லாந்து லெவன்: 1 விக்ரம்ஜித் சிங், 2 மேக்ஸ் ஓ'டவுட், 3 கொலின் அக்கர்மேன், 4 பாஸ் டி லீடே, 5 தேஜா நிடமானுரு, 6 ஸ்காட் எட்வர்ட்ஸ்(C)(WK), 7 சாகிப் சுல்பிகர், 8 லோகன் வான் பீக், 9 ரோலோஃப் வான் டெர் மெர்வே, 10 ஆர்யன் தத், 11 பால் வான் மீகெரென்