ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டிகள் குறித்த முழு விவரம்..!!

ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டங்கள் வென்று முன்னணி அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 2023 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் நடைபெறும் மைதானம், நேரம்,நாள் என அனைத்து விவரங்களையும் காண்போம்.
ஐபிஎல் 2023 ஆம் தொடருக்கான போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது, ஐபிஎல் தொடருக்கான ஏலம் முடிந்ததில் இருந்து போட்டிகள் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டில் நடைபெற்ற போட்டிகளில் படுதோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இந்நிலையில் நடக்கவிருக்கும் 2023 தொடரில் மும்பை அணி தனது பழைய பார்முக்கு திரும்பி அசத்தல் வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டிகள் குறித்த முழு விவரங்கள் :
எண் |
தேதி |
நேரம் |
நாள் |
போட்டி |
மைதானம் |
1 |
2.4.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS மும்பை இந்தியன்ஸ் |
பெங்களூர் |
2 |
8.4.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் |
மும்பை |
3 |
11.4.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
டெல்லி |
4 |
16.4.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
மும்பை |
5 |
18.4.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS மும்பை இந்தியன்ஸ் |
ஹைதராபாத் |
6 |
22.4.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
மும்பை |
7 |
25.4.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
அகமதாபாத் |
8 |
30.4.23 |
7:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் |
மும்பை |
9 |
3.5.23 |
7:30 PM |
புதன்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
மொஹாலி |
10 |
6.5.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
சென்னை சூப்பர் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
சென்னை |
11 |
9.5.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
மும்பை |
12 |
12.5.23 |
7:30 PM |
வெள்ளிக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
மும்பை |
13 |
16.5.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
லக்னோ |
14 |
21.5.23 |
3:30 PM |
ஞாயிற்றுக்கிழமை |
மும்பை இந்தியன்ஸ் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
மும்பை |
இந்த 2023 ஐபிஎல் தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2ஆம் தேதி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.