Big Bash League 2022-23 : பங்கேற்கும் வீரர்கள், அணிகளின் பட்டியல், போட்டி அட்டவணை.. முழு விபரம் உள்ளே!!
Big Bash League 2022-23 : உலகளவில் நடைபெறும் உள்நாட்டு டி-20 கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒரு முக்கிய தொடராக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடர் உள்ளது என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த தொடரின் சீசன்-12 வரும் டிசம்பர் 13 2022 முதல் தொடங்கி பிப்ரவரி 4 2023 வரையில் நடக்கவிருப்பதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த பிக் பாஷ் லீக் சீசன்-12 மொத்தம் 61-போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் வழக்கம் போல் 8 அணிகள் கலந்துகொள்ள உள்ளன. அவை கீழ்வருமாறு
➤பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்
➤அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்
➤பிரிஸ்பேன் ஹீட்
➤மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
➤மெல்போர்ன் ஸ்டார்ஸ்
➤சிட்னி சிக்சர்ஸ்
➤சிட்னி தண்டர்
➤ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
பிக்பாஷ் லீகில் உள்ள அணிகளின் வீரர்கள் குறித்த தனி விவரம்:
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்
பேட்ஸ்மேன்கள் |
பௌலர்கள் |
ஆல்-ரௌண்டர்கள் |
விக்கெட் கீப்பர்கள் |
நிக் ஹாப்சன் |
ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் |
ஆஷ்டன் டர்னர் (கேப்டன்) |
கேமரூன் பான்கிராஃப்ட் |
ஃபாஃப் டு பிளெசிஸ் |
ஆரோன் ஹார்டி |
கூப்பர் கோனோலி |
ஜோஷ் இங்கிலிஸ் |
பீட்டர் ஹட்ஸோக்லோ |
ஆஷ்டன் அகர் |
||
மத்தேயு கெல்லி |
கேமரூன் கிரீன் |
||
டைமல் மில்ஸ் |
|||
ஜே ரிச்சர்ட்சன் |
|||
ஆண்ட்ரூ டை |
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்
பேட்ஸ்மேன்கள் |
பௌலர்கள் |
ஆல்-ரௌண்டர்கள் |
விக்கெட் கீப்பர்கள் |
ரியான் கிப்சன் |
கேமரூன் பாய்ஸ் |
டிராவிஸ் ஹெட் (கேப்டன்) |
அலெக்ஸ் கேரி |
ஆடம் ஹோஸ் |
வெஸ் அகர் |
கொலின் டி கிராண்ட்ஹோம் |
ஹாரி நீல்சன் |
ஹென்றி ஹன்ட் |
ஹாரி கான்வே |
மத்தேயு ஷார்ட் |
|
தாமஸ் கெல்லி |
பீட்டர் சிடில் |
ரஷித் கான் |
|
கிறிஸ் லின் |
ஹென்றி தோர்ன்டன் |
||
ஜேக் வெதர்ரால்ட் |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
பேட்ஸ்மேன்கள் |
பௌலர்கள் |
விக்கெட் கீப்பர்கள் |
ஆல்ரௌண்டர்கள் |
காலேப் ஜூவல் |
நாதன் எல்லிஸ் |
பென் மெக்டெர்மாட் |
டிம் டேவிட் |
டி ஆர்சி ஷார்ட் |
ரிலே மெரிடித் |
மேத்யூ வேட் (கேப்டன்) |
மிட்செல் ஓவன் |
சாக் கிராலி |
ஜோயல் பாரிஸ் |
ஃபஹீம் அஷ்ரப் |
|
ஆசிப் அலி |
வில் பார்க்கர் |
||
மெகாலிஸ்டர் ரைட் |
பில்லி ஸ்டான்லேக் |
||
பேட்ரிக் டூலி |
|||
கிறிஸ் ட்ரெமைன் |
மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
பேட்ஸ்மேன்கள் |
பௌலர்கள் |
விக்கெட் கீப்பர்கள் |
ஆல்ரௌண்டர்கள் |
நிக் மேடின்சன் (கேப்டன்) ஆரோன் பிஞ்ச் ஜேக் ஃப்ரேசர் மெகுர்க் மார்கஸ் ஹாரிஸ் மெக்கன்சி ஹார்வி ஷான் மார்ஷ் ஜொனாதன் வெல்ஸ் மார்ட்டின் குப்டில் |
சாக் எவன்ஸ் அகேல் ஹொசின் ஜாக் ப்ரெஸ்ட்விட்ஜ் கேன் ரிச்சர்ட்சன் முஜீப் உர் ரஹ்மான் |
சாம் ஹார்பர் |
டாம் ரோஜர்ஸ் ஆண்ட்ரே ரஸ்ஸல் வில் சதர்லேண்ட் |
பிரிஸ்பேன் ஹீட்
பேட்ஸ்மேன்கள் |
பௌலர்கள் |
விக்கெட் கீப்பர்கள் |
ஆல்ரௌண்டர்கள் |
உஸ்மான் கவாஜா(கேப்டன்) |
சேவியர் பார்ட்லெட் |
சாம் பில்லிங்ஸ் |
காலின் மன்ரோ |
ஜேம்ஸ் பாஸ்லி |
ஸ்பென்சர் ஜான்சன் |
ஜிம்மி பீர்சன் |
ரோஸ் வைட்லி |
மேக்ஸ் பிரையன்ட் |
மேத்யூ குஹ்னெமன் |
மார்னஸ் லாபுசாக்னே |
|
சாம் ஹீஸ்லெட் |
மிட்செல் ஸ்வெப்சன் |
மைக்கேல் நெசர் |
|
மாட் ரென்ஷா |
மார்க் ஸ்டிகீடீ |
ஜாக் வைல்டர்முத் |
|
சாம் ஹெய்ன் |
சிட்னி தண்டர்
பேட்ஸ்மேன்கள் |
பௌலர்கள் |
விக்கெட் கீப்பர்கள் |
ஆல்ரௌண்டர்கள் |
அலெக்ஸ் ஹேல்ஸ் |
பிரெண்டன் டோகெட் |
மேத்யூ கில்க்ஸ் |
ஆலிவர் டேவிஸ் |
அலெக்ஸ் ரோஸ் |
நாதன் மெக்ஆண்ட்ரூ |
பாக்ஸ்டர் ஹோல்ட் |
கிறிஸ் கிரீன் (கேப்டன்) |
ரிலீ ரோசோவ் |
உஸ்மான் காதர் |
டேனியல் சாம்ஸ் |
|
ஜேசன் சங்கா |
தன்வீர் சங்கா |
||
டேவிட் வார்னர் |
ஃபசல்ஹக் பாரூக்கி |
மெல்போர்ன் ஸ்டார்ஸ்
பேட்ஸ்மேன்கள் |
பௌலர்கள் |
விக்கெட் கீப்பர்கள் |
ஆல்ரௌண்டர்கள் |
கிளின்ட் ஹின்ச்லிஃப் |
லியாம் ஹேட்சர் |
ஜோ கிளார்க் |
ஹில்டன் கார்ட்ரைட் |
ஜோ பர்ன்ஸ் |
நாதன் கூல்டர்-நைல் |
கிளென் மேக்ஸ்வெல்(கேப்டன்) |
|
நிக் லார்கின் |
ஆடம் ஜம்பா |
மார்கஸ் ஸ்டோனிஸ் |
|
பியூ வெப்ஸ்டர் |
டிரெண்ட் போல்ட் |
கேம்ப்பெல் கெல்லவே |
|
பிராடி கோஜிஹ் |
லூக் வூட் |
சிட்னி சிக்சர்ஸ்
பேட்ஸ்மேன்கள் |
பௌலர்கள் |
விக்கெட் கீப்பர்கள் |
ஆல்ரௌண்டர்கள் |
டேனியல் ஹியூஸ் |
ஜாக்சன் பேர்டு |
ஜோஷ் பிலிப் |
மோயஸ் ஹென்ரிக்ஸ்(கேப்டன்) |
ஜோர்டான் சில்க் |
பென் துவர்ஷுயிஸ் |
ஹேடன் கெர் |
|
ஜேம்ஸ் வின்ஸ் |
நாதன் லியோன் |
சீன் அபோட் |
|
குர்டிஸ் பேட்டர்சன் |
இஷாருல்ஹக் நவீத் |
டேனியல் கிறிஸ்டியன் |
|
கிறிஸ் ஜோர்டான் |
ஸ்டீவ் ஓகீஃப் |
இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு டி -20 தொடரான ஐ.பி.எல் தொடரின் வரவேற்பை பார்த்த பிறகே அனைத்து நாடுகளும் தங்களுக்கென உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை நடத்த முன்வந்தனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் தான் பிக்பாஷ் லீக் டி -20 என்பது குறிப்பிடத்தக்கது.
2011-ரில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஷ் லீகின் சீசன்-12 (2022-2023)தொடரின் உள்ள அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டிகள் குறித்த அட்டவணை கீழ்வருமாறு :-
பிக் பாஷ் லீக் சீசன்-12 போட்டிகளின் அட்டவணை :
எண்கள் |
தேதி |
போட்டிகள் |
1 |
13.12.2022 |
சிட்னி தண்டர் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் |
2 |
14.12.2022 |
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் vs சிட்னி சிக்சர்ஸ் |
3 |
15.12.2022 |
பிரிஸ்பேன் ஹீட் vs மெல்போர்ன் ரெனிகேட்ஸ் |
4 |
16.12.2022 |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் vs ஹோபார்ட் ஹரிகேன்ஸ் |
5 |
16.12.1022 |
சிட்னி தண்டர் vs அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் |
6 |
17.12.2022 |
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் vs சிட்னி சிக்சர்ஸ் |
7 |
18.12.2022 |
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs சிட்னி தண்டர் |
8 |
19.12.2022 |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் vs பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் |
9 |
20.12.2022 |
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் vs சிட்னி தண்டர் |
10 |
21.12.2022 |
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs பிரிஸ்பேன் ஹீட் |
11 |
22.12.2022 |
சிட்னி சிக்சர்ஸ் vs ஹோபார்ட் ஹரிகேன்ஸ் |
12 |
23.12.2022 |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் vs பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் |
13 |
23.12.2022 |
பிரிஸ்பேன் ஹீட் vs அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் |
14 |
24.12.2022 |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் vs மெல்போர்ன் ரெனிகேட்ஸ் |
15 |
26.12.2022 |
சிட்னி சிக்சர்ஸ் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் |
16 |
26.12.2022 |
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் vs அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் |
17 |
27.12.2022 |
சிட்னி தண்டர் vs பிரிஸ்பேன் ஹீட் |
18 |
28.12.2022 |
சிட்னி சிக்சர்ஸ் vs மெல்போர்ன் ரெனிகேட்ஸ் |
19 |
29.12.2022 |
பிரிஸ்பேன் ஹீட் vs சிட்னி தண்டர் |
20 |
29.12.2022 |
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் |
21 |
30.12.2022 |
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs சிட்னி சிக்சர்ஸ் |
22 |
31.12.2022 |
சிட்னி தண்டர் vs ஹோபார்ட் ஹரிகேன்ஸ் |
23 |
31.12.2022 |
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் |
24 |
1.1.2023 |
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் |
25 |
1.1.2023 |
பிரிஸ்பேன் ஹீட் vs சிட்னி சிக்சர்ஸ் |
26 |
2.1.2023 |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் vs அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் |
27 |
3.1.2023 |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் vs மெல்போர்ன் ரெனிகேட்ஸ் |
28 |
4.1.2023 |
சிட்னி சிக்சர்ஸ் vs பிரிஸ்பேன் ஹீட் |
29 |
4.1.2023 |
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் vs சிட்னி தண்டர் |
30 |
5.1.2023 |
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் vs ஹோபார்ட் ஹரிகேன்ஸ் |
31 |
6.1.2023 |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் vs சிட்னி சிக்சர்ஸ் |
32 |
7.1.2023 |
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs ஹோபார்ட் ஹரிகேன்ஸ் |
33 |
7.1.2023 |
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் vs பிரிஸ்பேன் ஹீட் |
34 |
8.1.2023 |
சிட்னி தண்டர் vs சிட்னி சிக்சர்ஸ் |
35 |
9.1.2023 |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் |
36 |
10.1.2023 |
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் vs மெல்போர்ன் ரெனிகேட்ஸ் |
37 |
11.1.2023 |
பிரிஸ்பேன் ஹீட் vs பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் |
38 |
12.1.2023 |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் vs அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் |
39 |
13.1.2023 |
சிட்னி தண்டர் vs பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் |
40 |
14.1.2023 |
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் vs பிரிஸ்பேன் ஹீட் |
41 |
14.1.2023 |
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் |
41 |
15.1.2023 |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் vs சிட்னி தண்டர் |
43 |
15.1.2023 |
சிட்னி சிக்சர்ஸ் vs பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் |
44 |
16.1.2023 |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் vs பிரிஸ்பேன் ஹீட் |
45 |
17.1.2023 |
சிட்னி சிக்சர்ஸ் vs அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் |
46 |
18.1.2023 |
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் vs ஹோபார்ட் ஹரிகேன்ஸ் |
47 |
19.1.2023 |
சிட்னி தண்டர் vs மெல்போர்ன் ரெனிகேட்ஸ் |
48 |
20.1.2023 |
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் vs பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் |
49 |
20.1.2023 |
பிரிஸ்பேன் ஹீட் vs ஹோபார்ட் ஹரிகேன்ஸ் |
50 |
21.1.2023 |
சிட்னி சிக்சர்ஸ் vs சிட்னி தண்டர் |
51 |
22.1.2023 |
பிரிஸ்பேன் ஹீட் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் |
52 |
22.1.2023 |
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் vs மெல்போர்ன் ரெனிகேட்ஸ் |
53 |
23.1.2023 |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் vs சிட்னி சிக்சர்ஸ் |
54 |
24.1.2023 |
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் |
55 |
25.1.2023 |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் vs பிரிஸ்பேன் ஹீட் |
56 |
25.1.2023 |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் vs சிட்னி தண்டர் |
57 |
27.1.2023 |
TBC VS TBC , ELIMINATOR |
58 |
28.1.2023 |
TBC VS TBC , QUALIFIER |
59 |
29.1.2023 |
TBC VS TBC , KNOCKOUT |
60 |
2.2.2023 |
TBC VS TBC, CHALLENGER |
61 |
4.02.2023 |
TBC VS TBC, FINAL |
பிக்பாஷ் லீக் டி-20 போட்டியில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ளாத நிலையிலும், இந்த தொடரை இந்திய ரசிகர்களும் அதிகமாக பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடந்தாலும் அதற்கென தனி ரசிகர்கள் கூட்டம் உலகளவில் உண்டு என்பது உறுதி.